Periyor Vazhvile Suvaiyana Nigalchikal Part II

Author:   Azha Valliappa
Publisher:   Blurb
ISBN:  

9798331235840


Pages:   48
Publication Date:   06 January 2026
Format:   Paperback
Availability:   Available To Order   Availability explained
We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately.

Our Price $42.21 Quantity:  
Add to Cart

Share |

Periyor Vazhvile Suvaiyana Nigalchikal Part II


Overview

நம் தேசத்திற்கும் மொழிக்கும் பெருந்தொண்டாற்றிய பெரியோர் பலர். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் நமக்கெல்லாம் நல்வழி காட்டி வருகின்றன. இத்தொகுப்பில் ஐந்து பெரியவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை மிகவும் சுவையாக எடுத்துக் கூறுகிறார் குழந்தைக் கவிஞர். இவற்றில் 'விளையாட ஒரு தோழி' 'பதினான்கு வயதில் பத்திரிகாசிரியர்'- இரண்டும் ஏற்கெனவே 'பூஞ்சோலை'யில் வெளிவந்தவை. மற்றவை புதிதாக எழுதப்பெற்றவை. குழந்தைக் கவிஞர் எழுதிய 'பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் -முதல் தொகுதி' இதுவரை எட்டுப் பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டு அரசினர் பரிசையும், ஆசிரியர், பெற்றோர், சிறுவர் ஆகியோரின் நல் ஆதரவையும் அது பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இப்போது இந்த இரண்டாம் தொகுதி ஏழாவது பதிப்பு வெளிவருகின்றது. இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும்; சிறுவர் உலகம் இதனால் நற்பயன் அடையும் என நம்புகிறோம்.

Full Product Details

Author:   Azha Valliappa
Publisher:   Blurb
Imprint:   Blurb
Dimensions:   Width: 15.20cm , Height: 0.30cm , Length: 22.90cm
Weight:   0.077kg
ISBN:  

9798331235840


Pages:   48
Publication Date:   06 January 2026
Audience:   General/trade ,  General
Format:   Paperback
Publisher's Status:   Active
Availability:   Available To Order   Availability explained
We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately.
Language:   Undetermined language

Table of Contents

Reviews

Author Information

Tab Content 6

Author Website:  

Countries Available

All regions
Latest Reading Guide

MRG 26 2

 

Shopping Cart
Your cart is empty
Shopping cart
Mailing List