|
|
|||
|
||||
Overviewகந்தர்வக் கோட்டை இளவரசி மலர்விழி மிகவும் அழகாக இருப்பாள். அவளை மணம் புரிந்து தன் பட்டத்து ராணியாக்கிக் கொள்ள வேண்டுமென்று தேவபுரத்து அரசன் பத்திரகிரி விரும்பினான். ஆனால் இளவரசி மலர்விழி அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஏனென்றால், ஒரு மந்திரவாதி அவள் மீது ஒரு மந்திரம் போட்டிருந்தான். அதனால் மலர்விழி திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நினைக்கவேயில்லை. பத்திரகிரி ராஜன் மனம் வருந்தி ஒரு தேவதையிடம் சென்று ""தாயே! இளவரசி மலர்விழி மனம் மாறி என்னை மனப்பதற்கு என்ன செய்யலாம்?"" என்று கேட்டான். Full Product DetailsAuthor: Nara NachiappanPublisher: Blurb Imprint: Blurb Dimensions: Width: 15.20cm , Height: 0.40cm , Length: 22.90cm Weight: 0.109kg ISBN: 9798331279936Pages: 74 Publication Date: 29 January 2026 Audience: General/trade , General Format: Paperback Publisher's Status: Active Availability: Available To Order We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately. Language: Undetermined language Table of ContentsReviewsAuthor InformationTab Content 6Author Website:Countries AvailableAll regions |
||||