|
![]() |
|||
|
||||
Overviewஇந்தப் புத்தகமானது, உலகளாவிய நிலபுலன் தொழில் பொருத்தம் செய்கின்ற முனைத்திற்கான (ஆப்) புரட்சிகரமான கருத்தாக்கத்தினை, கணிசமான விற்பனை உட்பொதிவுக்கான (பில்லியன் டாலர்) கணக்கிடுதலுடன் விளக்குகிறது; நிலபுலன் தொழில் மதிப்பீடு (டிரில்லியன் டாலர் விற்பனை உட்பொதிவு) உள்பட, நிலபுலன் தொழிலுக்கான ஏஜென்சி மென்பொருளினுள்ளாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதாவது, குடியிருப்பு மற்றும் வணிகரீதியான நிலபுலன்களை, அவை சொந்தமாக வசிப்பதானாலும் வாடகைக்கு விடப்பட்டாலும் திறம்பட நேரம் மிச்சப்படுத்தும் வகையில் தரகு செய்யப்படலாம் என அர்த்தமாகிறது. இது அனைத்து நிலபுலன் ஏஜெண்ட்டுகள் மற்றும் சொத்துக்களின் உரிமையாளர்களுக்குமான புதுமை படைக்கும்ரீதியான மற்றும் தொழில்தகைமையான நிலபுலன் தொழில் தரகுக்கான எதிர்காலமாகும். நிலபுலன் தொழில் பொருத்தம் செய்வது என்பது அனைத்து நாடுகளிலும், மற்றும் நாடுகளுக்கு இடையிலும் பெரும்பாலும் வேலை செய்கிறது. சொத்துக்களை வாங்குபவர் அல்லது வாடகைக்கு எடுப்பவரிடம் ""கொண்டு வருவதற்கு"" பதிலாக, நிலபுலன் பொருத்தம் செய்யும் ஒரு முனையத்தின் மூலம், சாத்தியமான வாங்குபவர்கள் அல்லது வாடகைக்கு எடுப்பவர்களைத் தகுதி பெறச்செய்து (தேடலுக்கான சுயவிபரம்), பொருந்தச் செய்து, நிலபுலன் தொழில் ஏஜெண்ட்டுகளால் வழங்கப்படுகின்ற சொத்துக்களுடன் இணைப்பு ஏற்படுத்த முடியும். Full Product DetailsAuthor: Matthias FiedlerPublisher: Matthias Fiedler Imprint: Matthias Fiedler Dimensions: Width: 12.70cm , Height: 0.20cm , Length: 20.30cm Weight: 0.050kg ISBN: 9783947128006ISBN 10: 3947128002 Pages: 42 Publication Date: 28 February 2017 Audience: General/trade , General Format: Paperback Publisher's Status: Active Availability: Available To Order ![]() We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately. Language: Tamil Table of ContentsReviewsபுதுமை படைக்கின்ற, நிலபுலன் பொருத்தம் செய்யும் செயல்முறைக்காக, இங்கு விவரிக்கப்பட்டுள்ள இந்த யோசனை எனக்கு 2011 ஆம் ஆண்டில் இந்த யோசனை எனக்குத் தோன்றி, அதனை மேம்படுத்தியிருக்கிறேன்.நான் இந்த நிலபுலன் வணிகத்தில் (நிலபுலன் தரகு செய்தல், வாங்குதல், விற்றல், மதிப்பிடுதல், வாடகைக்கு விடுதல் மற்றும் சொத்து உருவாக்குதல் உள்பட) 1998 முதல் ஈடுபட்டு வருகிறேன். நான் ஒரு ரியால்ட்டர் (IHK), நிலபுலன் வகை பொருளாதார நிபுணர் (ADI) மற்றும் நிலபுலன் மதிப்பு செய்வதில் சான்றளிக்கப்பட்ட வல்லுனர் (DEKRA) ஆவேன் என்பதுடன் ராயல் இன்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் சார்ட்டர்டு சர்வேயர்ஸ் (MRICS) இன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிலபுலன் சங்கத்தின் அங்கத்தினரும் ஆவேன்.மத்தியாஸ் ஃபீட்லெர்Korschenbroich (ஜெர்மனி), 10/31/2016www.matthiasfiedler.net Author InformationTab Content 6Author Website:Countries AvailableAll regions |