|
![]() |
|||
|
||||
Overviewராம்ஜீக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடேதான் ஏற்க முடியும். நேர்த்தியும், சொல்ல வந்ததை 'இதுதான் இப்படித்தான்' என்று சொல்லிச் செல்லும் நேரடித்தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. வாழ்தல் இனிது - ஆத்மார்த்தி ஒரு எழுத்தின் வெற்றி என்பது வாசகனைத் தன்னை அந்த எழுத்தில் தேடவைப்பதில் உள்ளது. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான அடையாளங்களுடன் நிரம்பி உள்ளது அல்லிக்கேணி. - கணேசகுமாரன் எதைச் சொல்வது, எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த கலைஞனின் கலை நேர்த்தி. ராம்ஜீக்கு எதை எழுதுவது என்பதும் எதை விடுவது என்பதும் சம்சயமின்றித் தெரிந்திருக்கிறது. - திரைப்பட இயக்குனர் வசந்த் சாய் Full Product DetailsAuthor: Ramjee NarasimanPublisher: Zero Degree Imprint: Zero Degree Dimensions: Width: 14.00cm , Height: 1.40cm , Length: 21.60cm Weight: 0.322kg ISBN: 9789390053162ISBN 10: 9390053161 Pages: 250 Publication Date: 29 January 2021 Audience: Young adult , Teenage / Young adult Format: Paperback Publisher's Status: Active Availability: Available To Order ![]() We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately. Language: Tamil Table of ContentsReviewsAuthor InformationTab Content 6Author Website:Countries AvailableAll regions |